எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


டெல்லி: அரசியல் சாசன பிரிவு 39(B) படி எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனியார் சொத்துகளை பொது பயன்பாட்டிற்கு கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. 7 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்துள்ளனர்.

The post எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: