உதகை : உதகையில் உரிமம் பெற்ற விடுதிகள் ரிசார்ட்டுகள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் பெற விண்ணப்பிப்பவர்களிடம் விவரங்கள் பெறும் வகையில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post ரிசார்ட் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு appeared first on Dinakaran.