×
Saravana Stores

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 1098 புள்ளிகள் சரிந்து 78,630 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 348 புள்ளிகள் குறைந்து 23,955 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.94,000 கோடி பங்குகளை விற்றதால் சரிவடைந்துள்ளது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!