சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7150-க்கும் சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை appeared first on Dinakaran.