தமிழகம் திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!! Nov 04, 2024 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி கோபி கண்ணன் கார்த்திக் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் கட்டில் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை கோபி கண்ணன், 10 வயது மகன் கார்த்திக் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சேலத்தில் ரூ.565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பீப் கடை போட கூடாது என மிரட்டிய நிர்வாகி பாஜ அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீச முயற்சி: கோவையில் பரபரப்பு
உலகப்புகழ் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று ஆரம்பம் அதிரப்போகுது அவனியாபுரம்: நாளை பாலமேடு, மறுநாள் அலங்காநல்லூர்
‘ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய’ பக்தி முழக்கம் விண்ணதிர சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க ஆய்வறிக்கை தயாரிப்பு: மெட்ரோ அதிகாரிகள் தகவல்
பெரியாரை விமர்சித்து விட்டு ஈரோட்டில் சீமான் எப்படி வாக்கு சேகரிக்க முடியும்?: செல்வப்பெருந்தகை பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை: நிலம், வங்கி கணக்கு ஆவணங்கள் பறிமுதல்
தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம் உள்ளமெங்கும், இல்லமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் வாழ்த்து
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்