×

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா ஓய்வு அறிவிப்பு..!!

டெல்லி: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக விருத்திமான் சஹா அறிவித்துள்ளார். விக்கெட் கீப்பரான சஹா 40 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

The post இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா ஓய்வு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Virudiman Saha ,Delhi ,Virdhiman Saha ,Saha ,Virudhiman Saha ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற...