×

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது நியூசிலாந்து அணி

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மும்பை டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 121 ரன்களில் ஆட்டமிழந்தது.

The post இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது நியூசிலாந்து அணி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,India ,MUMBAI ,Mumbai Test ,Dinakaran ,
× RELATED சொந்த மண்ணில் நொந்த நியூசிலாந்து 8...