×

ஆந்திராவில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 பேருக்கு மூச்சுத் திணறல்

ஆந்திரா: பாபட்லா மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ரசாயனங்களை தவறாக கையாண்ட காரணத்தால் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. குளோரின் வாயு அதிக அளவில் வெளியாகி தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 பேருக்கு மூச்சுத் திணறல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Babatla district ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!!