×

இந்தியாவுக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியில் வில் யங் 51 ரன், பிலிப்ஸ் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் எடுத்தனர்

The post இந்தியாவுக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,India ,Mumbai ,Will Young ,Dinakaran ,
× RELATED ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி: பிப்.23-ம்...