×

அமெரிக்காவில் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா,

அமெரிக்கா: அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பெண்களுக்கான 75 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் கிரிஷா வர்மா, 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் லெரிகா சைமனை வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்

The post அமெரிக்காவில் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா, appeared first on Dinakaran.

Tags : Krisha Verma ,World Boxing Tournament ,United States ,USA ,India ,Germany ,Lerica Simon ,Under-19 World Boxing Championship ,Dinakaran ,
× RELATED அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம்...