×

சில்லி பாயின்ட்…

* ஃபிபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கால் மூட்டு காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நட்சத்திர வீரர் நெய்மர் தேர்வு செய்யப்படவில்லை.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை 6-7, 5-7 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாப் – நிகோலா மெக்டிச் (குரோஷியா) ஜோடியிடம் போராடித் தோற்றது.

* மகளிர் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் டாப் 8 வீராங்கனைகள் மற்றும் ஜோடிகள் மோதும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நேற்று தொடங்கியது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Brazil ,FIFA World Cup ,Neymar ,India ,Paris Masters tennis ,Dinakaran ,
× RELATED பிரேசிலில் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 38 பயணிகள் பலி