×

மும்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து 235 ரன்னில் ஆல்அவுட்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி வீரர்கள் யங் 71, மிட்செல் 82 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

The post மும்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து 235 ரன்னில் ஆல்அவுட் appeared first on Dinakaran.

Tags : Mumbai Test Cricket Series ,New Zealand ,Mumbai ,India ,Dinakaran ,
× RELATED ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி: பிப்.23-ம்...