×

கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உதவியதாக 2 காவலர்கள் பணியிடைநீக்கம்!

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உதவியதாக 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கஞ்சா கடத்தலில் கைதான இருவர், ராமநாதபுரம் காவல் நிலைய காவலர்கள் ரவிசேகர், மாயசுதாகர் ஆகியோரிடம் செல்போனை வாங்கி கஞ்சா கடத்தல் கும்பல் தப்பிக்க தகவல் கொடுத்ததாக குற்றச்சாட்டு; 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து காவல் துணை ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

The post கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உதவியதாக 2 காவலர்கள் பணியிடைநீக்கம்! appeared first on Dinakaran.

Tags : KOWAI ,Ramanathapuram ,Ravisekar ,Mayasuthakar ,Dinakaran ,
× RELATED கோவை வரப்பாளையத்தில் தாயை இழந்த...