தமிழகம் நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு பகுதியில் நாட்டுவெடி வெடித்ததில் கார் சிதறியது!! Oct 28, 2024 டாமி குட்டைமேடு நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பொமி குட்டைமேடு பம்பாய் குடைமேடு தின மலர் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு என்ற இடத்தில் காரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. The post நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு பகுதியில் நாட்டுவெடி வெடித்ததில் கார் சிதறியது!! appeared first on Dinakaran.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கை கொடுத்த மழையால் 35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி: 15 நாட்களில் அறுவடைக்கு ரெடி; விவசாயிகள் மகிழ்ச்சி
குமரியில் 30ம் தேதி முதல் ஜனவரி 1 வரை நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி நிரல் வெளியானது
அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சிறுத்தைகள் தாக்கியதால் இறந்ததா? கொட்டகையில் இருந்த 7 ஆடுகள் பலி ; கே.வி.குப்பம் அருகே மக்கள் அதிர்ச்சி
சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு
சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு