×
Saravana Stores

ஐதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து : 3 பேர் காயம்

ஐதராபாத் : ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் அனுமதியின்றி வீடுகளுக்கு மத்தியில் இருந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

The post ஐதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து : 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Abids ,Dinakaran ,
× RELATED நடிகை சமந்தா விவகாரம் – அமைச்சருக்கு எச்சரிக்கை