×

நடிகை சமந்தா விவகாரம் – அமைச்சருக்கு எச்சரிக்கை


ஐதராபாத்: நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு ஐதராபாத் சிவில் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரின் கருத்து மிகவும் ஆட்சேபனைக்குரியது. இதுபோன்ற கருத்துகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சர்ச்சை கருத்து தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

The post நடிகை சமந்தா விவகாரம் – அமைச்சருக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Samantha ,Hyderabad ,Hyderabad Civil Court ,Telangana ,Minister ,Sureka ,
× RELATED பல நடிகைகள் மறுத்த வேடத்தில் சமந்தா நடித்ததால் பண்ணை வீடு பரிசு