×
Saravana Stores

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு!!

சென்னை : விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-க்கு பதில் 2026-ல் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டது.

The post மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,President of Israel ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி