முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றியது சென்னை மாவட்டம்..!!

சென்னை: முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 31 தங்க பதக்கங்களை கைப்பற்றி மொத்தம் 93 பதக்கத்துடன் செங்கல்பட்டு மாவட்ட அணி 2-ம் இடத்தை பெற்றது. 23 தங்கம் பதக்கம் உட்பட 102 பதக்கங்களை கைப்பற்றி கோவை மாவட்ட அணி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

The post முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றியது சென்னை மாவட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: