வால்பாறையில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு

கோவை: வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் 3 வயது சிறுமி உயிரிழந்தார்.

The post வால்பாறையில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: