அங்குள்ள மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல் நாளே ஸ்பைடர் மேன், இளவரசி லே, பிரிடேட்டர் என காமிக் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அக்டோபர் 20ம் தேதி வரை காமிக் கான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் பலர் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராசிகர்களும் அதிகம் வருவார்கள் என்பதால் 672 கோடி ரூபாய் வரை இதன் மூலம் நியூயார்க் நகர சுற்றுலா துறைக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post நியூயார்க் நகரத்தில் தொடங்கிய காமிக் கான் நிகழ்ச்சி: விதவிதமான வேடமணிந்து கலந்து கொண்ட ரசிகர்கள் appeared first on Dinakaran.