தமிழகம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரிப்பு Oct 16, 2024 பவானி சாகர் அணை ஈரோடு தின மலர் ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பும் 20.61 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 88.49 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. The post பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அவரைச் சந்தித்துப் பேசியது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியம்: மன்மோகன் சிங் மறைவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல்