சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்!

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

 

The post சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்! appeared first on Dinakaran.

Related Stories: