தமிழகம் சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு..!! Oct 14, 2024 புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு..!! appeared first on Dinakaran.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன் நலமாக உள்ளார்: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன்
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு
சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கி வைத்தார் முதல்வர்
சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊரப்பாக்கம் அருகே கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்பு ராடு சிக்கியதால் பரபரப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தப்பினர்: புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
பருவநிலை மாற்றம் காரணமாக புதிதாக பரவும் ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி: மருத்துவர்கள் விளக்கம்