×

காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது

காரைக்கால்: பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தியதில் கோயில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமானது

The post காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Deputy ,Governor ,Johnson ,Ruler Johnson ,Parathishwarar Temple ,Dinakaran ,
× RELATED கோட்டுச்சேரி பகுதியில் மழைக்கு பலத்த சேதம்