×

நெல்லை இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் மாயாண்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணன், சிவமுருகன், தங்கமகேஷ், மனோராஜ், முத்துக்கிருஷ்ணன், கண்ணன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post நெல்லை இளைஞர் கொலை வழக்கில் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Mayandi ,Nella District Court ,Kannan ,Shivamurugan ,Dangamakesh ,Manoraj ,Muthukrishnan ,Dinakaran ,
× RELATED நெல்லையில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு