மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!!

சென்னை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான மகனை நாம் இழந்துள்ளோம். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ரத்தன் டாடா எனவும் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

The post மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: