சென்னை: வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து கடன் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். கடன் வழங்க குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து ஊழியர்களுக்கு நிதிநிறுவனங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றன. இலக்கு வைத்து கடன் வழங்கும் நடைமுறை எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்,