×
Saravana Stores

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் இருந்து 42 பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த நிலையில் தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bedi ,Tuticorin ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்