×

சாம்சங் தொழிலாளர்கள் பயணித்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

சுங்குவார்சத்திரம்: சாம்சங் தொழிலாளர்கள் லிப்ட் கேட்டு வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுங்குவார்சத்திரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கிச் சென்ற வாகனம் சிறுமாங்காடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது.

The post சாம்சங் தொழிலாளர்கள் பயணித்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Samsung ,Sunguwarthra ,Valajabad ,Nurumangadu ,Dinakaran ,
× RELATED சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் – அமைச்சர்கள் ஆலோசனை