×

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு

கரூர்: பள்ளபட்டியில் திடீரென பெய்த கனமழையால் கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளான். பள்ளி சென்று சைக்கிளில் வீடு திரும்பிய மாணவன் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mohammad Usman ,Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!