×

சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் – அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படாத நிலையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் – அமைச்சர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Samsung ,CHENNAI ,Samsung India ,D. R. P. Raja ,T. M. Anparasan ,C. V. Ganesan ,Samsung Labor Union ,Samsung Workers ,Dinakaran ,
× RELATED சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை...