×
Saravana Stores

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

சென்னை: ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாஜகவுக்கு ஜனநாயகரீதியாக மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர் . அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த முடிவை காஷ்மீர் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்.

The post ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Tags : BJP ,Jammu and Kashmir ,Chennai ,Jammu ,and Kashmir ,Jawahirulla ,KASHMIR ,Jammu and ,
× RELATED ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு...