×

பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி

துபாய்: தேமுதிக அமீரகபிரிவு சார்பில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான விழா தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான கபடி போட்டி பொங்கலன்று துபாயில் நடைபெற்றது. முதல் பரிசு தேமுதிக அமீரகபிரிவு செயலாளர் காரல்மார்க்ஸ் வழங்கினார் இரண்டாவது பரிசு தேமுதிக அவைத்தலைவர்  கமால் வழங்கினார்.

மூன்றாம் பரிசு பொருளாளர் சதீஸ்குமார் அவர்கள் வழங்கினார். நான்காம் பரிசு ரபீக் அனிபா அவர்கள் வழங்கினார் .ஆறுதல் பரிசுகள் துனை செயலாளர்கள் மாரிமுத்து அம்ஜத் அலி தவசி முருகன் வழங்கினார்கள். தேமுதிக அமீரகபிரிவு அவைத்தலைவரும் திருவாரூர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி இணையதள ஊடக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்

Tags : Kabaddi Competition ,Dubai ,Dumithika Amirikaripri ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...