×

கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது

Bharat Dharma Jana Sena (BDJS) பாரத் தர்ம ஜன சேனா தலைவர் Thushar Vellappally, செக் மோசடி தொடர்பாக அஜ்மான் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு முன் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் இந்திய மதிப்புக்கு ரூ.19 கோடி ரூபாய் அளவில் காசோலை கொடுத்துள்ளார். இந்த காசோலைக்கான பணத்தை இவர் செலுத்தாததால் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா