×

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

சென்னை: சென்னையில் நடிகை சோனாவை வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டிய இருவரை மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மதுரவாயலை சேர்ந்த சிவா, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தி முனையில் மிரட்டி, வீட்டில் இருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சி; சோனா கத்தி கூச்சலிட்டதால் தப்பியோடினர்.

The post நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sona ,Chennai ,Madurai Crime Squad ,Shiva ,Lokesh ,Madurai ,Madurai Police Station ,
× RELATED இந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா: ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு