×

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவரை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேரை பிடித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் காயம் அடைந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pachaiyappan College ,Central Railway Station ,Periyamedu ,
× RELATED சென்னை மாநில கல்லூரி மாணவர் கொலை...