×

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 90 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

The post ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Haryana Assembly Elections ,Haryana ,Chief Minister ,Nayab Singh Saini ,Assembly ,Elections ,Dinakaran ,
× RELATED அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ்...