இந்தியா மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு..!! Oct 02, 2024 மணிப்பூர் கம்ஜோங் இல் மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கம்ஜோங் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. The post மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.
10 ஆண்டுகள் நிறைவு பெற்ற தூய்மை இந்தியா திட்டம்.. பள்ளி மாணவர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!!
ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிக்க காந்தி ஒப்புதல் தந்திருப்பாரா?: காந்தி உறவினரின் கருத்துக்கு ப.சிதம்பரம் கேள்வி
பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!
காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!