இந்தியா டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!! Oct 02, 2024 தில்லி டெல்லி பொலிஸ் டெல்லி: டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருளை வைத்திருந்த 4 பேரை கைது செய்து டெல்லி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். The post டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!
காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!