அன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..!

துபாய்.  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி பிறந்த நாளையோட்டி துபாயில் உள்ள பாட்டளி மக்கள் கட்சியினர் சார்பில் பார்துபாய் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழில் அதிபர் ராஜா அவர்கள் தலைமையில்
 நடைபெற்றது.அதில் சிரஞ்சிவி, மகேஷ்காமராஜ், செல்வராசு, மகா.மணிகண்டன், செல்வம், அர்சுணன், அருள்வேந்தன் உள்ளிட்ட பாமக முக்கிய நிர்வாகிகள் பெருந்திரளாக  கலந்து கொண்டனர்.

இன் நிகழ்ச்சியில் 500 மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டதொடு நல உதவிகளும் மேற்கொள்ளபட்டது.

× RELATED துபாயில் தமிழக எப்.எம்...