தமிழகம் சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு Sep 21, 2024 விஷ்வஜா சிவகங்கை சிவகங்கை Ilayankudi பாஸ்கரன் ராமையா தின மலர் சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.செப்டிக் டேங்கில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் பாஸ்கரன், ராமையா ஆகியோர் பலியாகினர். The post சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்