புரட்டாசி மாதம் தொடங்கியதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை குறைவு!

புதுக்கோட்டை: புரட்டாசி மாதம் தொடங்கியதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை குறைந்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறும் சந்தையில் இந்த வாரம் 30 லட்சத்திற்கும் குறைவாகவே விற்பனை; கடந்த வாரம் ரூ.10,000-க்கு விற்கப்பட்ட ஆடு இன்று ரூ.8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post புரட்டாசி மாதம் தொடங்கியதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை குறைவு! appeared first on Dinakaran.

Related Stories: