சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ல் த.வெ.க. மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் நடைபெறுகிறது. முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம் எனவும் கூறியுள்ளார்.
The post விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ல் த.வெ.க. மாநாடு: விஜய் அறிவிப்பு! appeared first on Dinakaran.