பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்!

சென்னை: 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி’ சகுந்தலா காலமானார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது

The post பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! appeared first on Dinakaran.

Related Stories: