×

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலில் 23 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2019இல் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

The post ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Jammu and Kashmir Legislature ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை...