தமிழகம் நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு!! Sep 17, 2024 நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை தின மலர் நெல்லை : நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் பைக்கும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். The post நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு