சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுற்றுலா வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

The post சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: