×

கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

கோவை: தொடர் விடுமுறையால் கோவையிலிருந்து தென் மாவட்டங்கள், திருச்சி, சேலம் வழித்தடங்களில் கூடுதலாக 78 பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகிறது. கோவையில் இருந்து கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படும் என கோவை மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

The post கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Southern Districts ,Trichy ,Salem ,Coimbatore Regional Transport Corporation ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்...