×

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது. காக்காதோப்பு பாலாஜி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

The post சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Kakathoppu Balaji ,Pulyanthop ,Chennai ,Pulianthop, Chennai ,BSNL ,Vyasarpadi Jeeva ,
× RELATED என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு...