×

கோவை மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி மலை கோயிலுக்கு காரில் செல்வதற்கு பக்தர்கள் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பைக் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும் கோயிலின் பேருந்து மூலமும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

The post கோவை மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Goa Marudhamalai Temple ,KOWAI ,TEMPLE ADMINISTRATION ,GOWAI MARUDAMALAI SUPRAMANIYASWAMI ,Marudamalai Temple ,Goa ,Administration ,Dinakaran ,
× RELATED பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும்...